பகவத் கீதை श्रिभगवानुवाच – हन्त ते कथयिष्यामि विभूतीरात्मनश्शुभा: । प्राधान्यतः कुरुश्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे ॥ १९ ॥ ஸ்ரீபகவான் உவாச : ஹந்த தே கதயிஷ்யாமி விபூதீராத்மந: சுபா: | ப்ராதாந்யத: குருச்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே || 10.19 கண்ணன் கூறியது. குருகுலத் தோன்றலே! இவ்வளவு விருப்பமுள்ள உனக்கு எனது திவ்யமான விபூதி (உரிய பொருளில்) முக்கியமான சிலவற்றைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. என் விபூதி (சொத்து) அளவற்றது. முடிவேயில்லாதவை; என்றாலும் அவை முழுமையும் சொல்லப்போகாது. Previous Next Chapter Navigation Chapter × Chapter 1 — Page 1