பகவத் கீதை வெண்பா

புதுக் கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன: திவ்யப் ப்ரபந்தத்தின் முன்னுரை, பெரிய திருமொழி முதற்பத்து விளக்கவுரைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

தள அறிமுகம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
அன்புடையீர்,

திராவிடவேதா இணைய தளம் இரண்டாம் பதிப்பு வெளியீடு!

www.dravidaveda.org, ஆச்சார்யன், ஸ்ரீ உ.வே ஸ்ரீரங்கம் செல்வ மணவாள மாமுனிகள் சன்னிதி கோமடம் சம்பத்குமாராச்சார்யர் சுவாமிகளின் திருவருள் கொண்டு, நிகழும் ப்லவ வருடம், தை மாதம் 11ம் நாள், கூரத்தாழ்வான் திருநக்ஷத்திரத் திருநாளன்று (தை-ஹஸ்தம், 23/01/2022) ஞாயிறு காலை பாரத நேரம் 6:30 மணிக்கு மேல் இரண்டாம் பதிப்பு வெளியீடு நடைபெற உள்ளது.

பக்தர்கள், ஆசையுடையோர் அனைவரும் ஆழ்வார்கள் அருளிய திராவிடவேதத்தை இணையத்தின் வழி அனுபவிக்க பிரார்த்திக்கின்றோம்.

ஆழ்வார்கள் வாழி! அருளிச்செயல் வாழி!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Scroll to Top