பகவத் கீதை

श्रीभगवानुवाच –
मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते ।
श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः ॥ २॥

ஸ்ரீ பகவான் உவாச
மய்யாவேச்ய மநோ யே மாம் நித்ய யுக்தா உபாஸதே |
ச்ரத்தயா பரயோபேதா: தே மே யுக்ததமா மதா: ||        12.2

பகவான் கூறியது.

அர்ஜூன! எவர்கள் என்னிடம் அளவில்லா அன்பைச் செய்து தங்கள் மனத்தை என்னிடமே வைத்து, என்னை அடைய வேண்டும் என்று ஊக்கத்துடன் என்னை உபாசிக்கிறார்களோ, அதாவது பக்தி செய்கிறார்களோ, அவர்களே சிறந்தவர் என்பது எனது கருத்து, என்றான் கண்ணன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top