பகவத் கீதை

नभ:स्पृशं दीप्तमनेकवर्णं व्यात्ताननं दीप्तविशालनेत्रम् ।
दृष्ट्वा हि त्वा प्रव्यथितान्तरात्मा धृतिं न विन्दामि शमं व विष्णो ॥ २४॥
நபஸ்ஸ்ப்ருசம் தீப்தம் அநேகவர்ணம் வ்யாத்தா நநம் தீப்தவிசாலநேத்ரம் |
த்ருஷ்ட்வா ஹி த்வா ப்ரவ்யதிதாந்தராத்மா த்ருதிம் ந விந்தாமி சமஞ்ச விஷ்ணோ ||     11.24

எங்கும் பரந்த விஷ்ணுவே! வான் அளாவி பல நிறங்களுடன் பிரகாசிக்கின்ற, திறந்த வாய்களையுடைய, ஒளிவீசும் அகன்ற கண்களையுடைய உம்மைக் கண்டு, மிக்க அச்சமுற்றவனான நான் தைரியத்தையும் மன அமைதியையும் இழந்து விட்டேன். என் உடல் பதறுகிறது. கண்களை மூடிக் கொண்டாலும் எனக்குப் பயமாகவேயிருக்கிறது.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top