பகவத் கீதை

ऋषिभिर्बहुधा गीतं छन्दोभिर्विविधैः पृथक् ।
ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमद्भिर्विनिश्‍चितै: । १३.५ ॥

ருஷிபிர் பஹுதா கீதம் சந்தோபிர் விவிதைர் ப்ரதக் |
ப்ரஹ்ம சூத்ர பதைச்சைவ ஹேது மத்பிர் விநிச்சிதை: ||        13.5

இந்த க்ஷேத்ரம் என்னும் உடலின் உண்மையையும், க்ஷேத்ரஜ்ஞன் என்கிற ஜீவாத்மாவின் உண்மையையும் ருஷிகளாலும், ருக், யஜுஸ், ஸாம வேதங்களாலும், பலபடியாகச் சொல்லப் பட்டிருக்கிறது அதை நான் உனக்கு தெளியச் சொல்லுகிறேன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top