பகவத் கீதை

यथा सर्वगतं सौक्ष्म्यादाकाशं नोपलिप्यते ।
सर्वत्रावस्थितो देहे तथात्मा नोपलिप्यते ॥ १३.३३ ॥

யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாத் ஆகாஸம் நோபலிப்யதே |
ஸர்வத்ராவஸ்த்திதோ தேஹே ததா ஆத்மா நோபலிப்யதே ||        13.33

எப்படி ஆகாசம், எங்கும் பரந்திருந்த போதிலும் எந்த பொருள்களின் தன்மையையும் அது அடைவதில்லையோ, அதே போல ஜீவனும் அணுவாகையினால் பலவிதமான உடலிலிருந்த போதிலும், அந்த உடலின் தன்மையை அது அடைவதில்லை.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top