பகவத் கீதை

यतन्तो योगिनश्‍चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम् ।
यवन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः १५.११ ॥
யதந்தோ யோகினச்சைநம் பச்யந்த்ய ஆத்மந்ய அவஸ்திதம் |
யதந்தோப்ய க்ருதாத்மாநோ நைனம் பச்யந்த்ய சேதஸ: ||        15.11

பரிசுத்த மனத்தின் முயற்சியினால், யோகிகள் சரீரத்தில் உறையும் ஜீவனை அறிகிறார்கள். அப்படி அல்லாதார், தங்கள் முயற்சியினால் ஜீவனை அறிய முடிகிறதில்லை.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top