பகவத் கீதை

अहिंसा सत्यमक्रोधस्त्यागः शान्तिरपैशुनम् ।
दया भूतेष्वलोलुपत्वं मार्दवं हीरचापलम् ॥ १६.२ ||
அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ் த்யாக: சாந்திரபைசுனம் |
தயா பூதேஷ்வ லோலுப்த்வம் மார்தவம் ஹீரசாபலம் ||     16.2

அஞ்சாமை, மனத்தூய்மை, ஜ்ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல், ஈகை, ஸத் பாத்திரத்தில் புண்ய காலத்தில் தானம் செய்தல், புலனடக்குதல், யாகம், வேதம் ஓதுதல், தபஸ், நேர்மை:- பிறருக்குத் தீங்கிழையாமை, உண்மையே பேசுதல், கோபத்தை அடக்குதல், துறவு, அமைதி, கோள் சொல்லாமை, எல்லா உயிர்களிடத்தும் இரக்கம், பிறர் பொருளை விரும்பாமை, இனிமையாகப் பேசுதல், நாணம், மனம் சலியாமை;- தைரியம், பொறுமை, மனவுறுதி, தூய்மை, வஞ்சகமில்லாமை, செருக்கின்மை, இவைகள் எல்லாம் தெய்வ சம்பத்துடன், பிறந்தவனுக்கு இயல்பாக உள்ள குணங்கள்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top