கீதார்த்தசங்க்ரஹம்

कर्मयोगस्तपस्तीर्थदान यज्ञादिसेवनम्।
ज्ञानयोगो जितस्वान्तैः परिशुद्धात्मनि स्थितिः॥ २३॥
கர்மயோக3 ஸ்தபஸ்தீர்த்த2தா3நயஜ்ஞாதி3 ஸேவநம் |
ஜ்ஞாநயோகோ3 ஜிதஸ்வாந்தை: பரிஶுத்3தா4த்மநி ஸ்தி2தி: || 23 ||

கர்மயோக3 :

கர்மயோகமாவது

தபஸ் தீர்த்த2 தா3நயஜ்ஞாதி3 ஸேவநம்

தவம், தீர்த்தயாத்திரை, தானம், யஜ்ஞம் (யாகம்) முதலானவற்றில் இடைவிடாது ஈடுபடுதலே யாகும்

ஜ்ஞாந யோக3:

ஜ்ஞாநயோகமாவது

ஜிதஸ்வாந்தை:

தமது மனத்தை வென்றவர்களால்

பரிஶுத்3தா4த்மநி ஸ்தி2தி:

ஶரீரத்தோடு தொடர்பற்ற தம் ஆத்மாவில் (இடைவிடாமல் சிந்திப்பதன் மூலம்) நிலைநிற்றலேயாகும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top