கீதார்த்தசங்க்ரஹம் नित्यनैमित्तिकानाम् च पराराधनरूपिणां । आत्महस्त्रयोऽप्येते योगद्वारेण साधकाः ।। २५ ॥ நித்ய நைமித்திகாநாம் ச பராராத4ந ரூபிணாம் | ஆத்மத்3ருஷ்டேஸ் த்ரயோzப்யேதே யோக3த்3வாரேண ஸாத4கா: || 25 || பராராத4ந ரூபிணாம் பரபுருஷனுக்கு ஆராதனமாயிருக்கும், நித்ய நைமித்திகாநாம் ச நித்ய நைமித்திக கர்மங்களுக்கும் த்ரிபி4: ஸங்க3ம: மூன்று யோகங்களிலும் சேர்த்தி உண்டு ஏதே த்ரய: அபி இந்த மூன்று யோகங்களும், யோக3த்3வாரேண (மனம் ஒருமுகப்பட்டிருக்கையாகிற) ஸமாதி4 நிலையை விளைப்பதன் மூலம், ஆத்மத்3ருஷ்டே: ஆத்மஸாக்ஷாத்காரத்திற்கு, ஸாத4கா: உபாயங்களாகின்றன. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0