பகவத் கீதை வெண்பா எந்நாளு மெனனைத் துதித்தே யியற்றியுடன மெய்ந்நா மனத்தான மிகப்பணிநது- தன்னார்ந்த பத்தியுட னென்னைப் பயிலுறுவார் தாமென்றுஞ் சித்தியினைச் சோ்ந்தார் செறிநது . 9.14 எந்நாளும் எப்போதும் என்னை துதித்தே என்னை ஸங்கீர்த்தனம் செய்து இயற்றியுடன் முயற்சியோடும் தன் ஆர்ந்த பத்தியுடன் நிறைந்த அன்புடனும் மெயந்நா மனத்தால் மிகப் பணிந்து பொய்யில்லாத நாவாலும் மனத்தாலும் மிகவும் வணங்கி என்றும சித்தியினை செறிந்து சோந்தார்தாம் எனனோடு எப்போதும் கூடி யிருக்கும் பேற்றை விரும்புகின்றவர்களாய் என்னை பயிலுறுவார் என்னை உபாஸிக்கிறார்கள் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0