பகவத் கீதை வெண்பா இந்தத் துறவுசோ் யோகத்தை யெய்தியநீ முந்தைச் சுபாசுபமாய் மூள்வினையின் – பந்த மறப்பெறுதி யாதலினா லாங்குவீ டெய்தி யுறப்பெறுதி யென்னை யுகந்து. 9.28 ஆதலினால் இவ்வண்ணமாக இந்தத் துறவுசேர் மோகத்தை எய்திய நீ முற்கூறியபடி என்னிடம் ஸமர்ப்பிப்பதாக அநுஸந்திப்பதாகிற யோகத்தை உடைய நீ சுபாசுபமாய் மூள முந்தை வினையின பந்தம் அறப்பெறுதி நல்லது தீயதுமான பலன்களாகப் பரிணமிக்கும பராசீன காமங்களின் கட்டிலிருந்து விடுபடுவாய் ஆங்கு காமபந்தமற்ற உலகில் வீடு எய்தி காமங்களினின்றும் விடுபட்டு உகந்து எனனை உறப்பெறுதி உகப்புடன் என்னை அடையப்பெறுவாய் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0