பகவத் கீதை வெண்பா யாவனா லஞ்சா துலகுலகா லஞ்சாதா னேவனுகப பாறாமை யேயந்தபய – மேவு நடுக் காங்கவைதாம் விட்டே யமர்வுற றியலபவனு மீங்குகப்புக கேய்ந்தா னெனக்கு. 12.15 யவனால் உலகு அஞ்சாது எந்தக் கர்மயோக நிஷ்டனால் உலகம் அஞ்சி நடுங்காதோ ஏவன் உலகால் அஞ் சாதான எவனொருவன் உலகத்திடம் அஞ்சி நடுங்க மாட்டானோ உகப்பு (ஒருவனைக்குறித்து) ஆனந்தமும் ஆறாமை (ஒருவனைக் குறித்துக் ) கோபமும் ஏய்ந்த பயம் ஒருவனைக் குறித்து) நிலைநின்ற பயமும் மேவு நடுக்கு (ஒருவனைக் குறித்து) அப்பயத்தால்வரும் நடுக்கமும் ஆங்கு அவைதாம் விட்டே ஆகிய இவற்றை விட்டே அமர்வுற்று இயல்பவனும் ஸாந்தியுடன் கர்மயோகத்தைச் செய்பவனாகிய அவனும் ஈஙகு இவ்வுலகத்தில் எனக்கு எனக்கு உகப்புக்கு ஏயந்தான் பரீதிக்கு இலக்காயிருக்கிறான் (இனியவனாயிருக்கிறான்) Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0