பகவத் கீதை வெண்பா காரிய காரணங்கள் கர்த்தா வியற்றுமிடத்தேய பிரகிருதி யேதுவா – மேயசுகந்துக்கம் புசிக்குந் தொடர்பதனி லேதுவாயொக்க வரும்புருட னுற்று . 13.20 காரியகாரணங்கள் ஸரீரமும் பதினொரு இந்த்ரியங்களும் கர்த்தா இயற்றுமிடத்து ஒரு செயலைச் செய்பவையாகச் செயல் புரியும்போது ஏய பிரகிருதி ஜீவனோடு ) சேர்ந்திருக்கும் பிரகிருதி ஏதுவாம் காரணமாகச் சொல்லப்படுகிறது மேய சுகம் துக்கம் புசிக்கும் தொடர்பதனில் தன்னிடத்திலிருக்கும் இன்பதுன்பங்களை அனுபவிக்கும் விஷயத்தில் புருடன் ஜீவன் உற்று (அந்தப் பிரகிருதியோடு) தொடர்புகொண்டு ஏதுவாய் ஒக்கவரும் எப்போதும் காரணமாயிருப்பான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0