பகவத் கீதை

द्यावापृथिव्योरिदमन्तरं हि व्याप्तं त्वयैकेन दिशश्च सर्वाः ।
दृष्ट्वाऽद्भुतं रूपमुग्रं तवेदं लोकत्रयं प्रव्यथितं महात्मन् ॥ २०॥
த்3யாவாப்1ருதி2வ்யோரித3மன்த1ரம் ஹி வ்யாப்1த1ம் த்1வயைகே1ன தி3ஶஶ்ச1 ஸர்வா: |
த்3ருஷ்ட்1வாத்3பு4த1ம் ரூப1முக்3ரம் த1வேத3ம் லோகத்1ரயம் ப்1ரவ்யதி2த1ம் மஹாத்1மன் ||     11.20

தேவர்கள் கூட்டம் கூட்டமாய் உம்மிடம் ஆவலுடன் புகுகின்றனர். சிலர் பயந்தவர்களாய் கைகளைக் கூப்பி வணங்கி உம்மை துதி செய்கிறார்கள். சித்தர்களும் ரிஷிகளும் ப்ரீதியினால் உமக்கு மங்களத்தை ஆசாஸிக்கிறார்கள் (பிரார்த்திக்கிறார்கள்).

பகவானுக்குத் தொண்டு செய்வதே ஜீவாத்மாவின் ஸ்வரூபம். அவைகளில் அவனுக்கு மங்களத்தைப் பிரார்த்திப்பதே (பல்லாண்டு பாடுவதே) மேலான தொண்டு. அதையே தேவர்களும், சித்தர்களும், ரிஷிகளும் செய்கிறார்கள், அதில் தேவகணங்கள் பயத்தினால் துதிக்கிறார்கள்: சித்தர்களும், ரிஷிகளுமோவெனில் அன்பினால் அவனுக்கு மங்களத்தை ஆசாஸிக்கிறார்கள். இதுவே சிறந்த பகவத்கைங்கர்யம்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top