பகவத் கீதை यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति । शुभाशुभपरित्यागी भक्तिमान्यः स मे प्रियः ॥ १७॥ யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி ந சோசதி ந காங்க்ஷதி | சுபாசுபபரித்யாகீ பக்திமாந் ய: ஸ மே ப்ரிய: || 12.17 இவன் பிரியமானது கிடைத்தால் மகிழ்ச்சியும், தான் விரும்பாதது வந்தால் வெறுப்பும் அடைவதில்லை. நன்மை தீமைகளைத் துறந்த என் பக்தன் எனக்கு ப்ரியமானவன். Previous Next Chapter Navigation Chapter × Chapter 1 — Page 1