பகவத் கீதை

यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति ।
शुभाशुभपरित्यागी भक्तिमान्यः स मे प्रियः ॥ १७॥

யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி ந சோசதி ந காங்க்ஷதி |
சுபாசுபபரித்யாகீ பக்திமாந் ய: ஸ மே ப்ரிய: ||        12.17

இவன் பிரியமானது கிடைத்தால் மகிழ்ச்சியும், தான் விரும்பாதது வந்தால் வெறுப்பும் அடைவதில்லை. நன்மை தீமைகளைத் துறந்த என் பக்தன் எனக்கு ப்ரியமானவன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top