பகவத் கீதை

तत्क्षेत्रं यच्च यादृक्च यद्विकारि यतश्च यत् ।
स च यो यत्प्रमावश्च तत्समासेन मे श्रृणु ॥ १३.४ ॥

தத் க்ஷேத்ரம் யச்ச யாத்ருச்ச யத்விகாரி யதச்ச யத் |
ஸசயோ யத் ப்ரபாவச்ச தத் ஸமாஸேந மே ச்ருணு ||        13.4

இந்த க்ஷேத்ரம் என்பது எது? எவ்வகையானது? எதிலிருந்து உண்டானது? அதின் வேறுபாடுகள் யாவை? என்பதையும், க்ஷேத்ரஜ்ஞன் என்பான் யார்? அவன் எப்படிப்பட்டவன்? என்பதையும் நான் சுருக்கமாக உனக்குச் சொல்லுகிறேன் கேள்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top