பகவத் கீதை यथा सर्वगतं सौक्ष्म्यादाकाशं नोपलिप्यते । सर्वत्रावस्थितो देहे तथात्मा नोपलिप्यते ॥ १३.३३ ॥ யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாத் ஆகாஸம் நோபலிப்யதே | ஸர்வத்ராவஸ்த்திதோ தேஹே ததா ஆத்மா நோபலிப்யதே || 13.33 எப்படி ஆகாசம், எங்கும் பரந்திருந்த போதிலும் எந்த பொருள்களின் தன்மையையும் அது அடைவதில்லையோ, அதே போல ஜீவனும் அணுவாகையினால் பலவிதமான உடலிலிருந்த போதிலும், அந்த உடலின் தன்மையை அது அடைவதில்லை. Previous Next Chapter Navigation Chapter × Chapter 1 — Page 1