பகவத் கீதை

यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् ।
यच्चन्द्रमसि यच्चाग्नौ‍ तत्तेजो विद्धि मामकम् ॥ १५.१२ ॥

யத் ஆதித்ய கதம் தேஜோ ஜகத்பாஸயதேகிலம் |
யச் சந்த்ரமஸி யச் சாக்னெள தத் தேஜோ வித்தி மாமகம் ||        15.12

உலகில் ஒளிரும் சூரியன் சந்திரன் அக்னி இவைகளின் ஒளியெல்லாம் என்னிடமிருந்தே உண்டானவை; ஒளிரும் சக்தி இவைகளுக்கு என்னால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவாய்.

நான் பூமியிலிருந்து எல்லா ஜீவராசிகளையும் தாங்குகிறேன்; சந்திரனிடம் அம்ருதமயமான ரஸமாக யிருந்து, எல்லாச் செடி கொடிகளையும் வளரச் செய்கிறேன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top