பகவத் கீதை

गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा ।
पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः ॥ १५.१३ ॥

காம் ஆவிஸ்ய ச பூதானி தாரயாம் அஹம் ஓஜஸா |
புஷ்ணாமீ சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: ||         15.13

உலகில் ஒளிரும் சூரியன் சந்திரன் அக்னி இவைகளின் ஒளியெல்லாம் என்னிடமிருந்தே உண்டானவை; ஒளிரும் சக்தி இவைகளுக்கு என்னால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவாய்.

நான் பூமியிலிருந்து எல்லா ஜீவராசிகளையும் தாங்குகிறேன்; சந்திரனிடம் அம்ருதமயமான ரஸமாக யிருந்து, எல்லாச் செடி கொடிகளையும் வளரச் செய்கிறேன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top