பகவத் கீதை வெண்பா

இவ்வியல்பிற் கேத்திரந்தா னின்னே சுருக்காக
வவ்வினைசேர் காரியத்தோ டாய்ந்துரைத்தேன்- செவ்வியுட
னாருயிரின் றன்மை யறிவா முபாயங்கள்
சேருநெறி கேண்மின் சிறந்து.        13.6

அவ்வெண்பாவிற்கு புத்தூர் ஸ்ரீ உ. வே. கிருஷ்ண ஸ்வாமி ஐயங்கார் அவர்களின்
பதவுரை கிடைக்கவில்லை.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top