பகவத் கீதை வெண்பா இவ்வியல்பிற் கேத்திரந்தா னின்னே சுருக்காக வவ்வினைசேர் காரியத்தோ டாய்ந்துரைத்தேன்- செவ்வியுடனாருயிரின் றன்மை யறிவா முபாயங்கள்சேருநெறி கேண்மின் சிறந்து. 13.6 அவ்வெண்பாவிற்கு புத்தூர் ஸ்ரீ உ. வே. கிருஷ்ண ஸ்வாமி ஐயங்கார் அவர்களின் பதவுரை கிடைக்கவில்லை. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0