பகவத் கீதை வெண்பா

முன்னசித்தா மென்னுருவின முற்றுமிப பூதங்க 
டன்னசிப்பா மூழிச் சமைவிலு-மன்னவற்றை
யாதிகா லத்தே யடையப் படைத்திடுவன் 
மீதியான் றானே விரித்து.       9.7

ஊழிச் சமைவிலும்

ஊழிகாலத்தின் முடிவில்

இப் பூதங்கள் முற்றும்

இந்த எலலாப் பொருள்களும்

முன் அசித்தாம் என உருவில்

மூல பரகருதியான எனது ஸரீரத்தில்

தன் நசிப்பாம்

தன்னடையே லயமடையும்

மீது யான தானே

அக்காலத்தில் எஞ்சிநிற்கும் யானே

ஆதி காலததே

ஆதி ஸருஷ்டி காலத்தில்

அன்னவற்றை

அப்பொருள்களை

விரித்து

வெளிப்படுத்தி

அடைய படைத்திடுவன்

முழுவதும ஸ்ருஷ்டிக்கிறேன் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top