கீதார்த்தசங்க்ரஹம் कर्मयोगस्तपस्तीर्थदान यज्ञादिसेवनम्। ज्ञानयोगो जितस्वान्तैः परिशुद्धात्मनि स्थितिः॥ २३॥ கர்மயோக3 ஸ்தபஸ்தீர்த்த2தா3நயஜ்ஞாதி3 ஸேவநம் | ஜ்ஞாநயோகோ3 ஜிதஸ்வாந்தை: பரிஶுத்3தா4த்மநி ஸ்தி2தி: || 23 || கர்மயோக3 : கர்மயோகமாவது தபஸ் தீர்த்த2 தா3நயஜ்ஞாதி3 ஸேவநம் தவம், தீர்த்தயாத்திரை, தானம், யஜ்ஞம் (யாகம்) முதலானவற்றில் இடைவிடாது ஈடுபடுதலே யாகும் ஜ்ஞாந யோக3: ஜ்ஞாநயோகமாவது ஜிதஸ்வாந்தை: தமது மனத்தை வென்றவர்களால் பரிஶுத்3தா4த்மநி ஸ்தி2தி: ஶரீரத்தோடு தொடர்பற்ற தம் ஆத்மாவில் (இடைவிடாமல் சிந்திப்பதன் மூலம்) நிலைநிற்றலேயாகும் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0