கீதார்த்தசங்க்ரஹம்

नित्यनैमित्तिकानाम् च पराराधनरूपिणां ।
आत्महस्त्रयोऽप्येते योगद्वारेण साधकाः ।। २५ ॥
நித்ய நைமித்திகாநாம் ச பராராத4ந ரூபிணாம் |
ஆத்மத்3ருஷ்டேஸ் த்ரயோzப்யேதே யோக3த்3வாரேண ஸாத4கா: || 25 ||

பராராத4ந ரூபிணாம்

பரபுருஷனுக்கு ஆராதனமாயிருக்கும்,

நித்ய நைமித்திகாநாம் ச

நித்ய நைமித்திக கர்மங்களுக்கும்

த்ரிபி4: ஸங்க3ம:

மூன்று யோகங்களிலும் சேர்த்தி உண்டு

ஏதே த்ரய: அபி

இந்த மூன்று யோகங்களும்,

யோக3த்3வாரேண

(மனம் ஒருமுகப்பட்டிருக்கையாகிற) ஸமாதி4 நிலையை விளைப்பதன் மூலம்,

ஆத்மத்3ருஷ்டே:

ஆத்மஸாக்ஷாத்காரத்திற்கு,

ஸாத4கா:

உபாயங்களாகின்றன.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top