கீதார்த்தசங்க்ரஹம் भगवद्धयान योगोक्ति- वन्दन स्तुति – कीर्तनैः । लब्धात्मा तद्गतप्राण मनोबुद्धीन्द्रिय क्रियः ।। ३० ।। ப4க3வத்3த்4யாந யோகோ3க்தி வந்த3நஸ்துதிகீர்த்தநை: |லப்3தாத்4மா தத்3க3தப்ராண மநோபு3த்3தீ4ந்த்3ரிய க்ரிய: || 30 || ப4க3வத்3த்4யாந யோகோ3க்தி வந்த3நஸ்துதிகீர்த்தநை: எம்பெருமானைத் தியானிப்பது, காண்பது, அவனைப்பற்றிப் பேசுவது, அவனை வணங்குவது, துதிப்பது, திருநாம ஸங்கீர்த்தனம் செய்வது ஆகியவற்றால், லப்3தாத்4மா உயிர் தரிக்கப்பெற்றவன்; தத்3க3தப்ராண மநோபு3த்3தீ4ந்த்3ரிய க்ரிய: எம்பெருமானிடமே ஈடுபட்ட ப்ராணன், மனம், புத்தி, இந்திரியங்கள் ஆகியவற்றின் செயல்களை உடையவன். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0