பகவத் கீதை

एवमेतद्यथाऽऽत्थ त्वमात्मानं परमेश्वर ।
द्रष्टुमिच्छामि ते रूपमैश्वरं पुरुषोत्तम ॥ ३ ॥
ஏவமேதத் யதாத்த த்வம் ஆத்மாநம் பரமேச்வர |
த்ரஷ்டும் இச்சாமி தே ரூபம் ஐச்வரம் புருஷோத்தம ||     11.3

ஸர்வேசுவரனே! நீ உன்னைப் என்ன சொன்னாயோ அவை யெல்லாம் உண்மையே. புருஷ சிரேஷ்டனே! உனது ஈசுவர ரூபத்தை. அதாவது உலகை ஆளும் பகவத் ரூபத்தைக் காண நான் விரும்புகிறேன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top