பகவத் கீதை

मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो ।
योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम् ॥ ४ ॥
மந்யஸே யதி தத் சக்யம் மயா த்ரஷ்டும் இதி ப்ரபோ |
யோகேச்வர ததோ மே த்வம் தர்சயாத்மாநம் அவ்யயம் ||     11.4

இறைவா! உன் ஈசுவர ரூபம் என்னால் பார்க்க இயலும் என்று எண்ணுவாயானால் உனது அழிவற்ற உருவத்தை எனக்குக் காட்டியருள்வாயாக!

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top