பகவத் கீதை एवमेतद्यथाऽऽत्थ त्वमात्मानं परमेश्वर । द्रष्टुमिच्छामि ते रूपमैश्वरं पुरुषोत्तम ॥ ३ ॥ ஏவமேதத் யதாத்த த்வம் ஆத்மாநம் பரமேச்வர | த்ரஷ்டும் இச்சாமி தே ரூபம் ஐச்வரம் புருஷோத்தம || 11.3 ஸர்வேசுவரனே! நீ உன்னைப் என்ன சொன்னாயோ அவை யெல்லாம் உண்மையே. புருஷ சிரேஷ்டனே! உனது ஈசுவர ரூபத்தை. அதாவது உலகை ஆளும் பகவத் ரூபத்தைக் காண நான் விரும்புகிறேன். Previous Next Chapter Navigation Chapter × Chapter 1 — Page 1