பகவத் கீதை

श्रीभगवानुवाच –
मया प्रसन्नेन तवार्जुनेदं रूपं परं दर्शितमात्मयोगात् ।
तेजोमयं विश्वमनन्तमाद्यं यन्मे त्‍वदन्‍येन दृष्टपूर्वम् ॥ ४७ ॥
ஸ்ரீ பகவான் உவாச |
மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதம் ரூபம் பரம் தர்சிதம் ஆத்மயோகாத் |
தேஜோமயம் விச்வம் அநந்தம் ஆத்யம் யந்மே த்வதந்யேந நத்ருஷ்டபூர்வம் ||     11.47

ஸ்ரீ பகவான் சொன்னது.

அர்ஜுன! அருள் கனிந்த என்னால் யோக வலிமையினால் ஒளி நிறைந்ததும், முடிவில்லாததும், முழுமுதல் காரணமுமான எனது உயர்ந்த விச்வரூபத்தை நான் உனக்குக் காட்டினேன். உன்னைத் தவிர யாரும் இதை இதற்குமுன் கண்டதில்லை.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top