பகவத் கீதை किरीटिनं गदिनं चक्रहस्तमिच्छामि त्वां द्रष्टुमहं तथैव । तेनैव रूपेण चतुर्भुजेन सहस्रबाहो भत्र विश्वमूर्ते ॥ ४६॥ கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ரஷ்டும் அஹம் ததைவ | தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ரபாஹோ பவ விச்வமூர்த்தே || 11.46 ஆயிரம் கைகளையுடைய விச்வ மூர்த்தியே! முன் போலவே கிரீடத்தை தரித்தவராயும், கைகளில் கதை சக்ராயுதம் ஏந்தினவராயும் உம்மை நான் காண விரும்புகிறேன். நான்கு கைகளுடைய அந்த கிருஷ்ணரூபத்தையே எனக்குக் காட்டி அருள்வீராக. Previous Next Chapter Navigation Chapter × Chapter 1 — Page 1