பகவத் கீதை

अदृष्टपूर्वं हृषितोऽस्मि दृष्ट्वा भयेन च प्रव्यथितं मनो मे ।
तदेव मे दर्शय देव रूपं प्रसीद देवेश जगन्निवास ॥ ४५ ॥
அத்ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோஸ்மி த்ருஷ்ட்வா பயனே ச ப்ரவ்யதிதம் மனோ மே | |
ததேவ மே தர்சய தேவ ரூபம் ப்ரஸீத தேவேச ஜகந்நிவாஸ ||     11.45

இதற்கு முன் காணாத உமது உருவைக் கண்டு மகிழ்ந்தவனாகிறேன், ஆனால் எனது மனம் அச்சத்தினால் மிகவும் நடுங்குகிறது. மனிதற்குத் தேவர் போல தேவர்க்கும் தேவாவோ! உலகுக்கெல்லாம் இருப்பிடமானவரே ! இதற்கு முன்னிருந்த உம்முடைய எழில் மிக்க க்ருஷ்ண ரூபத்தையே எனக்குக் காட்டியருள வேண்டும்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top