பகவத் கீதை मा ते व्यथा मा च विमूढभावो दृष्ट्वा रूपं घोरमीयमेदम् । व्यपेतभीः प्रीतमनाः पुनस्त्वं तदेव मे रूपमिदं प्रपश्य ॥ ४९॥ மா தே வ்யதா மா ச விமூடபாவோ த்ருஷ்ட்வா ரூபம் கோரம் ஈத்ருங் மமேதம் | வ்யபேதபீ : ப்ரீதமநா: புநஸ்த்வம் ததேவ மே ரூபமிதம் ப்ரபச்ய || 11.49 பயங்கரமான இவ்வளவு பெரிய உருவத்தைக் கண்டு உனக்குண்டான பயமும், நடுக்கமும், கலக்கமும், இனி உனக்கு வேண்டாம். இதை நான் மறைத்து நீ வெகுகாலமாகக் கண்டு களித்த எனது கிருஷ்ணரூபத்தையே, உனக்குக் காட்டுகிறேன்; அதை நீ காண்பாயாக. Previous Next Chapter Navigation Chapter × Chapter 1 — Page 1