பகவத் கீதை

अर्जुन उवाच –
दृष्ट्वेदं मानुषं रूपं तव सौम्यं जनार्दन ।
इदानीमस्मि संवृत्तः सचेताः प्रकृर्तिं गतः ॥ ५१॥
அர்ஜுன உவாச:
த்ருஷ்ட்வேதம் மானுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்தநம் |
இதா நீமஸ்மி ஸம்வ்ருத்த: ஸசேதா: ப்ரக்ருதிம் கத: ||     11.51

அர்ஜுனன் கூறியது.

கண்ணா! எல்லையில்லாத மேன்மையான செளந்தர்ய ஸௌகுமார்ய லாவண்யமுமான உன் மனித ரூபத்தைக் கண்ட பிறகு என் பயம் நீங்கிற்று; மனம் சாந்தி அடைந்தது என்றான் அர்ஜுனன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top