பகவத் கீதை

अन्ये त्‍वेवमजानन्तः श्रुत्वान्येभ्य उपासते ।
तेऽपि चातितरन्त्येव मृत्युं श्रुतिपरायणाः || १३.२६ ॥

அந்யே த்வேவம் அஜாநந்த: ச்ருத்வா அந்யேப்ய உபாஸதே |
தே அபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ச்ருதி பராயணா ||        13.26

மேலே சொன்னபடி ஜ்ஞான யோகம், கர்மயோகம் இவைகளைச் செய்ய முடியாதவர்களான மற்றும் சிலர் மஹான்களிடம் சரீரம், ஆத்மாவைப் பற்றிய தன்மையைக் கேட்டறிந்து, ஆத்ம தியானம் செய்கிறார்கள். இவர்களும் ஸம்ஸார பந்தத்தைக் கடந்து ஆத்மானுபவம் பெறுகிறார்கள்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top