கீதார்த்தசங்க்ரஹம்

मध्यमे भगवन्तन्वयाथात्म्यावाप्तिसिद्धये ।
ज्ञानकर्माभिनिर्वत्यों भक्तियोगः प्रकीर्तितः ॥ ३ ॥
மத்4யமே ப4க3வத்தத்த்வ யாதா2த்ம்யாவாப்தி ஶித்3த4யே |
ஜ்ஞாநகர்மாபி4 நிர்வர்த்யோ ப4க்தியோக3: ப்ரகீர்த்தித: || 3 ||

மத்4யமே

நடு ஆறு அத்தியாயங்களில்

பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஶித்தயே

பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம் உண்டாவதன் பொருட்டு

ஜ்ஞாந கர்ம அபி நிர்வர்த்ய:

ஜ்ஞாநத்தோடுகூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும்

ப4க்தியோக3:

பக்தியோகம்

ப்ரகீர்த்தித:

சொல்லப்படுகிறது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top