கீதார்த்தசங்க்ரஹம்

प्रधानपुरुषव्यक्तसर्वेश्वर विवेचनम् ।
कर्म धीर्भक्तिरित्यादिः पूर्वशेषोऽन्तिमोदितः ॥ ४ ॥
ப்ரதா4ந புருஷ வ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் |
கர்ம தீ4ர் ப4க்திரித்யாதி3 பூர்வஶேஷோzந்திமோதி3த: || 4 ||

ப்ரதா4ந புருஷ வ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்

ஸூக்ஷ்மமான மூலப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றைப்பற்றிய விளக்கமும்

கர்ம

கர்ம யோகமும்

ப4க்தி:

பக்தியோகமும்

தீ4ர்

ஞானயோகமும்

இத்யாதி3 :

இவற்றை அடையும்முறை முதலானவையும் (ஆகியவற்றில்)

பூர்வஶேஷ:

முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை

அந்திமோதி3த:

கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top