கீதார்த்தசங்க்ரஹம்

अस्थानस्नेहकारुण्पधर्माधर्मधियाऽऽकुलम् |
पार्थं प्रपन्नमुद्दिश्य शास्त्रावतरणं कृतंम् ।। ५ ।।
அஸ்தா2ந ஸ்நேஹகாருண்ய த4ர்மாத4ர்மதி4யாzzகுலம் |
பார்த்த2ம் ப்ரபந்நமுத்3தி3ஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம் || 5 ||

அஸ்தா2ந ஸ்நேஹகாருண்ய த4ர்மாத4ர்மதி4யா

ஸ்ரூபத்துக்குத்தகாத உறவினர்களிடம் பற்றினாலும், கருணையினாலும் உண்டான, தன் தர்மமான யுத்தத்தில் அதர்மபுத்தியாலே

ஆகுலம்

கலங்கி நிற்பவனாய்

ப்ரபந்நம்

சரணமடைந்தவனான

பார்த்த2ம் உத்3தி3ஶ்ய

அர்ஜுனனைக் குறித்து

ஶாஸ்த்ராவதரணம் க்ருதம்

கீதாசாஸ்திரம் (முதலத்தியாயத்திலும், இரண்டாமத்தியாயத்தின் முற்பகுதியிலும்) தோற்றுவிக்கப்பட்டது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top