கீதார்த்தசங்க்ரஹம் मध्यमे भगवन्तन्वयाथात्म्यावाप्तिसिद्धये । ज्ञानकर्माभिनिर्वत्यों भक्तियोगः प्रकीर्तितः ॥ ३ ॥ மத்4யமே ப4க3வத்தத்த்வ யாதா2த்ம்யாவாப்தி ஶித்3த4யே | ஜ்ஞாநகர்மாபி4 நிர்வர்த்யோ ப4க்தியோக3: ப்ரகீர்த்தித: || 3 || மத்4யமே நடு ஆறு அத்தியாயங்களில் பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஶித்தயே பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம் உண்டாவதன் பொருட்டு ஜ்ஞாந கர்ம அபி நிர்வர்த்ய: ஜ்ஞாநத்தோடுகூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும் ப4க்தியோக3: பக்தியோகம் ப்ரகீர்த்தித: சொல்லப்படுகிறது Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0