கீதார்த்தசங்க்ரஹம்

कर्मयोगस्य सौकर्यं शैघयं काथन तद्विधाः ।
ब्रह्मज्ञानप्रकारश्च पञ्चमाध्याय उच्यते ।। ९ ।।
கர்மயோக3ஸ்ய ஸௌகர்யம் ஶைக்4ர்யம் காஶ்சந தத்3விதா4: |
ப்4ரஹ்மஜ்ஞாநப்ரகாரஶ்ச பஞ்சமாத்4யாய உச்யதே || 9 ||

கர்மயோக3ஸ்ய

கர்மயோகத்தினுடைய

ஸௌகர்யம்

செயற்கெளிய தன்மையும்

ஶைக்4ர்யம்

விரைவில் பலனளிக்கும் தன்மையும்

காஶ்சந தத்3விதா4:

அதற்குறுப்பான சில அங்கங்களும்

ப்4ரஹ்ம ஜ்ஞாந ப்ரகார: ச

சுத்தாத்மாக்களை ஸமமாகக் காண்கைக்குறுப்பான நிலையும்

பஞ்சமாத்4யாயே

ஐந்தாமத்தியாயத்தில்

உச்யதே

கூறப்படுகிறது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top