கீதார்த்தசங்க்ரஹம்

स्वयाथात्म्यं प्रकृत्यास्य तिरोधिः शरणागतिः ।
भक्तभेदः प्रबुद्धस्य श्रेष्ठ्यं सप्तम उच्यते ॥ ११ ॥
ஸ்வயாதா2த்ம்யம் ப்ரக்ருத்யாஸ்ய திரோதி4: ஶரணாக3தி: |
ப4க்தபே4த3: ப்ரபு4த்3த4ஸ்ய ஶைரைஷ்ட்2யம் ஸப்தம உச்யதே || 11 ||

ஸப்தமே

ஏழாவது அத்தியாயத்தில், ஸ்வயாதா2த்ம்யம் (உபாஸிக்கப்படும்) பரமபுருஷனான தன்னைப்பற்றிய உண்மைநிலையும்

ப்ரக்ருத்யா

மூலப்ரக்ருதியினாலே

அஸ்ய திரோதி4:

இந்நிலை (ஜீவனுக்கு) மறைக்கப்படுவதும்

ஶரணாக3தி:

(அம்மறைவைப் போக்கடிக்கும்) ஶரணாக3தியும்

ப4க்தபே4த3:

உபாஸகர்களில் (நாலு) வகையும்

ப்ரபு4த்3த4ஸ்ய ஶைரைஷ்ட்2யம்

(அந்நால்வரில்) ஞானியின் சிறப்பும்

உச்யதே

கூறப்படுகிறது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top