கீதார்த்தசங்க்ரஹம் ऐश्वर्याक्षर याथात्म्य भगवच्चरणार्थिनाम् | वैद्योपादेयमायानां अष्टमे भेद उच्यते ॥ १२ ॥ ஐஶ்வர்யாக்ஷரயாதா2 த்ம்ய ப4க3வச்சரணார்த்தி2 நாம் | வேத்2 யோபாதே3யபா4வாநாம் அஷ்டமே பே4தா3 உச்யதே || 12 || ஐஶ்வர்யாக்ஷரயாதா2 த்ம்ய ப4க3வச்சரணார்த்தி2 நாம் (1) ஐஶ்வர்யார்த்தி2, (2) ப்ரக்ருதியினின்றும் நீங்கிய ஆத்ம ஸ்வரூபத்தை அனுப4விக்க விரும்பும் கைவல்யார்த்தி2 , (3) ப4கவானுடைய திருவடித்தாமரையைப் பெறவிரும்பும் ஞானி ஆகிய மூவர்க்கும், வேத்2 யோபாதே3யபா4வாநாம் அறியவேண்டும் அர்த்த2விஶேஷங்கள் கைக்கொள்ள, (அநுஷ்டி2க்க) வேண்டியவை ஆகியவற்றின் பே4த3 : வேறுபாடு, அஷ்டமே எட்டாம் அத்தியாயத்தில் உச்யதே கூறப்படுகிறது Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0