கீதார்த்தசங்க்ரஹம் स्वयाथात्म्यं प्रकृत्यास्य तिरोधिः शरणागतिः । भक्तभेदः प्रबुद्धस्य श्रेष्ठ्यं सप्तम उच्यते ॥ ११ ॥ ஸ்வயாதா2த்ம்யம் ப்ரக்ருத்யாஸ்ய திரோதி4: ஶரணாக3தி: | ப4க்தபே4த3: ப்ரபு4த்3த4ஸ்ய ஶைரைஷ்ட்2யம் ஸப்தம உச்யதே || 11 || ஸப்தமே ஏழாவது அத்தியாயத்தில், ஸ்வயாதா2த்ம்யம் (உபாஸிக்கப்படும்) பரமபுருஷனான தன்னைப்பற்றிய உண்மைநிலையும் ப்ரக்ருத்யா மூலப்ரக்ருதியினாலே அஸ்ய திரோதி4: இந்நிலை (ஜீவனுக்கு) மறைக்கப்படுவதும் ஶரணாக3தி: (அம்மறைவைப் போக்கடிக்கும்) ஶரணாக3தியும் ப4க்தபே4த3: உபாஸகர்களில் (நாலு) வகையும் ப்ரபு4த்3த4ஸ்ய ஶைரைஷ்ட்2யம் (அந்நால்வரில்) ஞானியின் சிறப்பும் உச்யதே கூறப்படுகிறது Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0