கீதார்த்தசங்க்ரஹம்

स्वमाहात्म्यं मनुष्यत्वे परत्वं च महात्मनाम् ।
विशेषो नवमे योगो भक्तिरूपः प्रकीर्तितः ॥ १३ ॥
ஸ்வமாஹாத்ம்யம் மநுஷ்யத்வே பரத்வம் ச மஹாத்மநாம் |
விஶேஷோ நவமே யோகோ3 ப4க்திரூப: ப்ரகீர்த்தித: || 13 ||

ஸ்வமாஹாத்ம்யம்

தன்னுடைய பெருமை

மநுஷ்யத்வே பரத்வம்

மனிதனாயிருக்கும்போதே மேன்மையை உடைத்தாயிருக்கை

மஹாத்மநாம் விஶேஷ:

மஹாத்மாக்களான ஜ்ஞானிகளுக்குள்ள சிறப்பு, (ஆகியவற்றோடு கூடிய)

ப4க்திரூப: யோக3 : ச

ப4க்தியோகம் எனப்படும் உபாஸனம்,

நவமே

ஒன்பதாவது அத்தியாயத்தில்.

ப்ரகீர்த்தித:

நன்றாகச் சொல்லப்பட்டது.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top