கீதார்த்தசங்க்ரஹம் स्वकल्याण गुणानन्त्य कुरा स्वाधीनतामतिः । भक्त्युत्पत्तिविवृद्धयर्थं विस्तीर्ण दशमोंदिता ॥ १४ ॥ ஸ்வகல்யாணகு3ணாநந்த்யகிருத்ஸ்நஸ்வாதீ4 நதாமதி: | ப4க்த்யுத்பத்திவிவ்ருத்3த்4யர்த்தா2 விஸ்தீர்ணா த3ஶமோதி3தா || 14 || ப4க்த்யுத்பத்தி விவ்ருத்3த்4யர்த்தா2 ஸாத4னப4க்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு ஸ்வ கல்யாணகு3ணாநந்த்ய கிருத்ஸ்நஸ்வாதீ4 நதாமதி: தனது கல்யாணகு3ணங்களின் அளவின்மைபற்றியும், அனைத்தும் தனக்கு அதீ4னமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு, விஸ்தீர்ணா விரிவாக, த3ஶமோதி3தா பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0