கீதார்த்தசங்க்ரஹம்

एकादशे स्वयाथात्म्यसाक्षात्कारावलोकनम् ।
दत्तमुक्तं विदिप्राप्त्योर्भक्त्ये कोपायता तथा ॥ १५ ॥
ஏகாதஶே ஸ்வயாதா2த்ம்யஸாக்ஷாத்காராவலோகநம் |
த3த்தமுக்தம் விதி3ப்ராப்த்யோர்ப4க்த்யேகோபாயதா ததா2 || 15 ||

ஏகாதஶே

பதினோராமத்தியாயத்தில்

ஸ்வயாதா2த்ம்ய ஸாக்ஷாத்காராவலோகநம்

தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண்

த3த்தம் உக்தம்

(அர்ஜுனனுக்குக் கண்ணனால்) கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது

ததா2

அவ்வண்ணமே

விதி3ப்ராப்த்யோ:

(பரம்பொருளை) அறிவது. (காண்பது), அடைவது ஆகியவை

ப4க்த்யே கோபாயதா

பக்தியொன்றையே காரணமாகக் கொண்டவை (என்றும்)

உக்தம்

சொல்லப்பட்டதும்)

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top