கீதார்த்தசங்க்ரஹம் ईश्वरे कर्तु बुद्धिोपादेयतान्निये । स्वकर्मपरिणामश्च शास्त्रपारार्थ उच्यते ।। २२ ॥ ஈஶ்வரே கர்த்ருதாபு3த்3தி4 ஸ்ஸத்வோபாதே3யதாந்திமே | ஸ்வகர்மபரிணாமஶ்ச ஶாஸ்த்ரஸாரார்த்த2 உச்யதே || 22 || ஈஶ்வரே கர்த்ருதாபு3த்3தி4: கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவும் ஸத்வோபாதே3யதா ஸத்வ குணம் கைக்கொள்ளத்தக்கது என்னும் விஷயமும் ஸ்வகர்மபரிணாம: (முற்கூறிய நினைவுடன் அனுஷ்டி2க்கப்படும்) ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதும் ஶாஸ்த்ர ஸாரார்த்த2: ச இந்த கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்2தமான ப4க்தி ப்ரபத்திகளும் அந்திமே கீதையின் கடைசியான பதினெட்டாம் அத்தியாயத்தில் உச்யதே சொல்லப்படுகிறது Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0