கீதார்த்தசங்க்ரஹம்

भक्तियोगस्तदर्थी चैत्समग्रैश्वर्यं साधकः ।
आत्मार्थी चेन्त्रयोऽप्येते तत्कैवल्यस्य साधकाः ॥ २७ ॥
ப4க்தி யோக3 ஸ் தத3ர்த்தீ2 சேத் ஸமக்3ரைஶ்வர்ய ஸாத4க: |
ஆத்மார்த்தீ2 சேத் த்ரயோzப்யேதே தத்கைவல்யஸ்ய ஸாத4கா: || 27 ||

ப4க்தி யோக3:

பக்தியோகமானது,

தத3ர்த்தீ2 சேத்

(மிகச்சிறந்த) செல்வத்தை விரும்பினவனாகில்,

ஸமக்3ரைஶ்வர்ய ஸாத4க:

மிகச்சிறந்த செல்வத்தையளிக்கும்

ஏதே த்ரய: அபி

இந்த மூன்று யோக3ங்களுமே

ஆத்மார்த்தீ2 சேத்

ஆத்மஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பினானாகில்

தத்கைவல்யஸ்ய ஸாத4கா:

ஆத்மமாத்ராநுப4வத்தை அளிக்கக்கூடியவை.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top