பகவத் கீதை வெண்பா ஒன்னலர்க ளுறறா விருப்பிகழவோ டுற்றகுளிர் பன்னழ லின்பதுன் பம்பழி – மன்னுபுகழக் கொத்தமைந்து மௌனியா யூாமனையற் றுற்றுணர்ந்த பத்தனவ னெனனுகப்பின் பற்று . 12.18 ஒன்னலர்கள் உற்றார் எதிரிகள் நண்பர்கள் விருப்பு இகழ்வோடு மதித்தல் அவமதித்தல் உற்ற குளிர் பன்னு அழல் கடுங்குளிர் கடுஞ்சூடு இன்ப துன்பம் இனபம் துன்பம் பழி மன்னு புகழ்க்கு பழித்தல் நன்கு புகழ்தல் ஆகிய இரட்டைகளுக்கு ஒத்து ஒத்த மனத்தினனாய் அமைந்து பற்றற்றவனாய் மௌனியாய் (புகழந்தபோதும் இகழ்ந்தபோதும்) பதில் உரைக்காமலிருப்பவனாய்ஆ மனையற்று (தனக்கென) ஒரு ஊரோ வீடோ இல்லாதவனாய் உற்று உணர்ந்த ஆத்மாவை உறுதியாக உணர்ந்த பத்தன அவன் அந்தக் கர்மயோக நிஷ்டனான என் பக்தன் என் உகப்பின் பற்று எனது உகப்புக்கு விஷயமாவான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0